ஊரடங்கு நேரத்தில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய சுகந்திரகட்சி உறுப்பினர்கள்!


கொறோணா நேரத்தில் நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளை தொல்புரம் வட்டுக்கோட்டை பகுதியில் சுவரொட்டியினை ஒட்டிய அங்கயன் கட்சி ஆதரவாளர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்கள்

இந்த சம்பவம் இன்று மதியம்12.00 மணியளவில் இடம்பெற்றது.

விடுவிக்கப்பட்ட ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தினை தடுத்த உத்தியோகத்தர்களை கட்டாய இடமாற்றம் செய்ய போவதாக கடும்தொணியில் மிரட்டியுள்ளனர்.

ஊரடங்கு சட்டமானது கட்சிகளுக்கு சுவரொட்டிகளை ஒட்ட நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments