மட்டக்களப்பில் போராட்டம்?


எதிர்வரும் வியாழக்கிழமை மட்டக்களப்பில் பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

இலங்கை அரசு கொரனோ பாதித்தவர்களை கிழக்கிலுள்ள பல்கலைக்கழக கட்டடமொன்றிற்கு அழைத்துவர தொடங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments