இத்தாலியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,514 ஆக உயர்ந்துள்ளது. 

No comments