சரமாரியான எறிகணைத் தாக்குதல்; பிரித்தானிய ,அமெரிக்கப் படையினர் பலி!

ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் மீது நடத்தப்பட்ட பல்குழல் எறிகணைத் தாக்குதலில் 2 அமெரிக்க படைகளும் ஒரு பிரித்தானிய படைவீரரும் கொள்ளப்பட்டுள்ளதாகஅமெரிக்கதெரிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அருகிலுள்ள அமெரிக்க படையினர் உட்பட பன்னாட்டு ராணுவவீரர்கள் பயிற்ச்சி பெறும் தாஜி இராணுவத் தளத்தின் மீதே இந்த தாக்ககுதல் நடந்துள்ளதாகவும் இதில் மேலும்  10 பேர் காயமடைந்துள்ளத்ககவும்தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் ஒரு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு தீவிரவாதக தாக்குதலாகவே கருதப்படுவத்காகவும் கூறப்படுகிறது.

No comments