கொரோனோவல் திணறும் ஈரான்; 70,000 கைதிகளை விடுதலை செய்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரான் தற்காலிகமாக சுமார் 70,000 கைதிகளை விடுதலை செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் இறப்பு எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில், லோம்பார்டி மற்றும் வடக்கின் பிற பகுதிகளில் சுமார் 16 மில்லியன் மக்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்,

அதேவளை சீனா மற்றும் தென் கொரியாவின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் வடகிழக்கு ஆசியாவில் வைரஸ் தாக்குதல்கள் குறைந்து கொண்டிரு கூறுகின்றது. கொரோனா வைரஸால் தற்ப்போதுவரையில் உலகளவில் 3,800 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 109,000 நோய்த்தொற்றுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments