ஏ-9வீதி மூடப்பட்டது?


இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் வடமாகாணம் துண்டாடப்பட்டதனையடுத்து ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் வவுனியா உள்ளிட்ட ஜந்து மாவட்டங்களையும் விட்டு வெளியேற தடை விதித்ததையடுத்து ஏ9 வீதி இராணுவத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

No comments