நெதர்லாந்தில் கொரோனாவால் 78 பேர் பலி!

நெதர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 78 பேர் இன்று வியாழக்கிழமை மதியம் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 1019 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரையில் 434 பேர் உயிரிழந்துள்ளனர். 7431 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 3 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments