பெல்ஜியத்தில் 192 பேர் பலி!

பெல்ஜியத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 192 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். மேலும் 876 பேருக்கு புதிதாக தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

No comments