கொரோனாவில் 100 எடுத்த இலங்கை

கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை இலங்கையில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சீனப் பெண் உட்பட இருவர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 99 ஆக காணப்படுகின்றது.

No comments