பிரித்தானிய நிதி அமைச்சர் சஜித் ஜாவித் பதவி விலகினார்!

பிரெக்சிட் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பிரிட்டன் இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய சில வாரங்களாகிய நிலையில் பிரித்தானிய நிதி நிதி அமைச்சர் சஜித் ஜாவித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாடு தகவல்கள் தெரிவிக்கின்ற.

பிரதமர் போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை தனது  அரசை மறுசீரமைக்க  தொடங்கியுளர்  அரசாங்கத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை வழங்குவதற்கு ஒரு மாததங்கள் இருகின்ற நிலையில் ஜான்சனின் அமைச்சரவை மாற்றத்தில் வணிகச் செயலாளர் ஆண்ட்ரியா லீட்சம், சுற்றுச்சூழல் செயலாளர் தெரசா வில்லியர்ஸ் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் எஸ்தர் மெக்வே, நிர்வாகத்தில் உள்ள அனைத்து உயர் பெண்களும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகு.

No comments