பட்டியல் தயாரிக்கின்றது முன்னணி?


அடுத்த மாத முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் கட்சியின் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி வேட்பாளர் பட்டியலை தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments