ஒரே இனம் ஒரே தேசம்

நாம் ஒரே இனம் ஒரே தேசம் என்ற உணர்வோடு தொடர்ந்து செயற்பட முடியுமாக இருந்தால், எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளே எமது மக்கள் கேட்டு நிற்கின்ற அரசியல் நீதியை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

இன்று (09) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

அரசியல் ரீதியான எமது உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே மாற்றுத்தலைமை உருவாக்கப்பட்டுள்ளது - என்றார்.

No comments