இராணுவ ஜெனரல் சுங்க பணிப்பாளரானார்

இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நேற்று (19) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பீரங்கிப் படையணியின் முக்கிய அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய இராணுவ சேவைக் காலத்தில் பல பதவிகளை வகித்திருந்தார்.

No comments