நாடாளுமன்றம் கலைகிறது?

மார்ச் 2 - 6ம் திகதிக்கு இடையில் இப்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) இதனை அவர் தெரிவித்தார்.

No comments