இணையங்களிற்கு எதிராக தமிழரசு மகளிரணி?

பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை,பாலியல் வதைகள் மற்றும் வர்த்தக நோக்கில் தகாத படங்களோடு செய்திகளை வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி உட்பட யாழ் மாவட்ட மகளிர் அமைப்புக்கள் இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

No comments