யாழில் துப்பாக்கி

யாழ்ப்பாணம் - பலச்சிவெளி, ஐயனார் கோவில் பகுதியில் இன்று (17) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளது.

No comments