ஆர்ப்பாட்டம் நடத்த இடமொதுக்கிய கோத்தா

ஜனாதிபதியிடம் தமது குறைகளை தெரியப்படுத்த விரும்பும் எதிர்ப்பாளர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஜனாதிபதி செயலகம் அருகே பிரத்தியேக இடம்மொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின்படி இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments