யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பகுதியில் இன்று (15) 100 மில்லியன் ரூபா பெறுமதியான 14 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment