நெடுந்தீவு மீண்டும் ஈபிடிபி கட்டுப்பாட்டினுள்?


நெடுந்தீவு பிரதேச சபை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வசமாகியுள்ளது.கூட்டமைப்பு சார்பு தவிசாளர் கடந்த ஜனாதிபதி தேர்தல்
காலத்தில் கோத்தபாய பக்கம் பாய்ந்ததையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் போதிய பெரும்பான்மையின்மையினை காரணங்காட்டி கூட்டமைப்பு சார்பு டெலோ உறுப்பினர்கள் இன்றைய அமர்வை புறக்கணித்திருந்த நிலையில் சுயேட்சை குழுக்களது ஆதரவுடன் ஈபிடிபி கட்சி நெடுந்தீவு பிரதேசசபையினை கைப்பற்றியுள்ளது.

No comments