கஞ்சா மேலே காசு வந்து கொட்டுகின்ற நேரமிது?


இளவாலை மாதகல் பகுதியில் நேற்று 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

இதனிடையே யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் கை மாற்றலுக்குத் தயாராக இருந்த 100 கிலோ கஞ்சா சங்கானை மதுவரித் திணைக்களத்தினரால் இன்று (06) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்பாNது கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments