சீனப் பெண்ணின் மாதிரி குறித்து புதிய அறிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த சீனப் பெண்ணின் மாதிரியை வெளி நாட்டுக்கு அனுப்பி சோதனை செய்யும் தேவை எழவில்லை என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இன்று (05) சற்றுமுன் தெரிவித்துள்ளது.

No comments