சுவிசில் நடைபெற்ற நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மட்டு.அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கெளசல்யன் உள்ளிட்ட மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம், அனைத்து ஈகைப்பேரொளிகள், மாமனிதர் முல்லை ஜேசுதாசன், தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா ஆகியோரினது நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

No comments