எரிமலைக்குள் அகப்பட்டு 20க்கும் மேற்ப்பட்டோர் பலி!

நியூசிலந்தின் White Island எரிமலை வெடிப்பில் அகப்பட்டு 20க்கும் மேற்ப்பட்டோர்  இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எரிமலை வெடித்தபோது அந்தப் பகுதியில் 47 பேர் இருந்தனர் எனவும்  அவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய சுற்றுலாப்பயணிகள் எனவும் தெரியவருகிறது.
எரிமலை வெடித்துச் சிதறியபோது வெளிப்பட்ட சூடான சாம்பலும், நீராவியும் பட்டு அவர்கள் கடுமையான தீப்புண் காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

No comments