நிபந்தனையின்றி பணிந்தது அமெரிக்கா!

 ஈரான் படை தளபதி சுலேமானீ படுகொலை செய்யப்பட்டதோடு  அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்றுவந்த தாக்குதல் பதிலடி சம்பவங்களையடுத்து அமெரிக்க நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நோக்கி பணிந்துள்ளது.

"இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்" என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

No comments