நாளை கூட்டமைப்பை சந்திக்கிறார் அலிஸ்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளை (14) தமிழ் தேசிக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

No comments