தேள்கள் கடத்தல்; சீனன் கைது

நாட்டிலிருந்து 200 தேள்களை உயிருடன் கடத்திச் செல்ல முயற்சித்த சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments