மீண்டும் வந்தது ஈரற்பெரியகுளம் சோதனை சாவடி?


வடக்கிலிருந்து செல்லும் வாகனங்களது தெற்கிற்கான நுழைவாயிலான வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வீதிச் சோதனையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கண்டி வீதியூடாகச் செல்லும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் உட்பட தனியார் வாகனங்களையும் மறித்து பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் பொலிஸ் நிலையத்துடன் பொருத்தப்பட்டுள்ள பொதிகள் சோதனை கூடத்தில், பயணிகளின் பொதிகளை ஸ்கானர் இயந்திரம் ஊடாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments