போட்டு தள்ளும் தெற்கு?


மொனராகலை – பிபில பகுதியில் இன்று (23) இரவு சற்றுமுன் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலின் போது மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments