முல்லை மணல் கொள்ளையை தடுக்க விசேட கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பாரிய பிரச்சினையாக எழுந்துள்ள, சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதியன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தவேண்டுமென இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments