கொரோனா அவசர நிலை - சஜித்

கொரோனா வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் இலங்கையில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments