சிஐடியில் ராஜித

நேற்று (13) இரவு 18 நாட்களின் பின்னர் நாரஹேன்பிட்டிய லாங்கா வைத்தியசாலையில் இருந்து முன்னாள் அமைச்சர் சேனாரத்ன வௌியேறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (14) சற்றுமுன் வாக்குமூலம் அளிப்பதற்காக சிஜடியில் ராஜித சேனாரத்ன ஆஜராகியுள்ளார்.

No comments