மீண்டும் புலிகளுக்கு தடை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் புதிய பட்டியலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தனி நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் இவ்வருடத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 21 பயங்கரவாத அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

No comments