கட்சிக்குள் உள்குத்து:மூன்றாக குத்துப்பாடு?


தமிழரசுக்கட்சியில் அடுத்து வரும் தேர்தல்களிற்கு துண்டு போட காத்திருப்போரால் மீண்டும் புத்துயிர் ஊட்டப்பட்ட புதிய சுதந்திரன் பத்திரிகை இரண்டாக பிளவுண்டுள்ளது.

இந்நிலையில் அப்பத்திரிகையின்  எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக தலைவர் மாவை சேனாதிராஜா அதன் ஆசிரியர்; அகிலன் குமாரசாமி ஆகியோர் தலைமையில் யாழில் கலந்துரையாடல் நடந்துள்ளது.

மாவையின் ஆதரவு தரப்பு ஒருபுறமாகவும் சுமந்திரன் ஆதரவு தரப்பு இன்னொருபுறமாகவும் சரவணபவனின் தரப்பு இன்னொரு புறமுமாக பிளவுண்டுள்ளதையடுத்தே புதிய சுதந்திரனும் பிளவுண்டுள்ளது.

No comments