ஈரானில் நிலநடுகம்! அணு ஆயுத சோதனையா எனச் சந்தேசம்?

ஈரானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஈரான் அணு ஆயுத பரிசோதனையை நடத்தியிருக்கலாம் என உலக நாடுகளிடம் சந்தேசம்
எழுந்துள்ளன.

ஈரானின் கடற்கரையை அண்டிய பஷர் நகரில் அணு மின் உற்பத்தி மையம் உள்ளது. இந்த நிலையத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த நிலநடுகம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 6.49 மணிக்கு ஏற்பட்ட  நிலநடுக்கம் 4.5 ரிக்டரில் உணரப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அணுமின் நிலையத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஈரான் அணு ஆயுத சோதனையை நடத்தியிருக்காலம் என உலக நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

No comments