சுலைமானி கொல்லப்பட்டதிற்கு பழி தீர்ப்போம் - புதிய இராணுவத் தளபதி

சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என ஈரானின் புதிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட ஜெனரல் குவாசிம் சுலைமானிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலையிலேயே சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

No comments