டொனால் டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் டொலர்கள் ஈரான் அறிவிப்பு!

ஈரானின் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதை அடுத்து அமொிக்க அதிபர் டொனால் டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் அமொிக்க டொலர்கள் என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


டொனல் டிரம்பினைக் கொல்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு 80 மில்லியன் அமொிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் தொலைக்காட்சியில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஈரானில் இருக்கும் 80 மில்லியன் ஈரானியனும் தலைக்கு ஒரு டொலர் வீதம் உதவ வேண்டும் என ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அமொிக்காவின் வெள்ளைமாளிகையைத் தாக்கும் திறன் ஈரானிடம் உள்ளதாகவும் அதற்கான சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும், போர் அறிவிக்கப்பட்டால் அது அமொிக்காவுக்குத் தான் தோல்வியில் முடியும் என ஈரான் அதிபர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.No comments