வைரஸ் பீதி குறித்து சுகாதார அமைச்சு தகவல

கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து சீனாவிலுள்ள இலங்கையர்கள் பீதி கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு இன்று (26) அறிவித்துள்ளது.

எனினும் பாதுகாப்பு முகமூடிகளை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

No comments