அரசின் கோரிக்கையை உதறியது தொழில்நுட்ப சங்கம்

தனியார் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ய உதவும் செயலிகளை அரசு தடை செய்ய வேண்டும் என கோரியதால் கவலையடைகிறோம் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குறித்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் மேலும்,
தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதை எந்த வகையிலும் தடை செய்ய முடியாது.
உரையாடல்களை பதிவு செய்ய தடையும் இல்லை என்பதை மக்களுக்கு அறிவிக்கிறோம்.
ஊடகங்களில் பரபரப்பு மிக்க உரையாடல் பதிவுகள் வெளியானமை தொடர்பில் கவலையடைகிறோம் – என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments