இருவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகளினால் ஓட்டமாவடியில் வைத்து அனுமதிப்பத்திரமின்றி மரத் தளபாடங்கள் ஏற்றி வந்த வாகனமும், சந்தேக நபர்கள் இருவரும் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

No comments