வவுனியாவில் இராணுவ சோதனை

வவுனியா ஏ9 வீதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

வவுனியா - புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இன்று (26) இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல்  நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்கிடமாக வீதியால் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன், மோப்ப நாயின் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

No comments