இலங்கைக்கும் வந்தது பாம்புக்காய்ச்சல்?


பாம்புக்காய்ச்சல்(கொரோனா வைரஸால்) பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டு பெண் ஒருவர் உட்பட இரண்டு பெண்கள் அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாம்புக்காய்ச்சல் சீனாவை ஆட்டிப்படைத்துவருகின்ற நிலையில் இலங்கையில் நோய்த்தாக்கத்துடன் இருவர் அடையாளம் காணப்பட்டமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

No comments