பதில் முப்படை பிரதானியானார் சவேந்திர

முப்படைகளின் பதில் பிரதானியாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி பதவியுடன் நாளை முதல் அமுலாகும் வகையில் பதில் முப்படை பிரதானி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

No comments