Header Shelvazug

http://shelvazug.com/

இரத்தினபுரி எம்பி திடீர் மரணம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இன்று (04) காலமானார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 57ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

No comments