வெள்ளத்தில் வன்னி?


வவுனியா வடக்கில் மழையினால் நைனாமடு,சின்னப்பூவரசங்குளம் மருதோடை,காஞ்சூரமோட்டை போன்ற பகுதிகளில் கடும் வெள்ளம்ஏற்பட்டுள்ளது.

புளியங்குளம் பழையவாடி வீதி மற்றும் சின்னப்பூவரசங்குளம் வீதி, காஞ்சூர மோட்டை வீதி என்பன நான்கடிக்கு மேல் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

No comments