Header Shelvazug

http://shelvazug.com/

கடத்தல் மன்னனுக்கு மரண தண்டனை

25 கிராம் போதைப் பொருளை வைத்திருந்த போதைப் பொருள் மன்னன் கலு துஷாரவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.

No comments