நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்த கொடூரம்!

கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பெண் ஒருவர் அவரது கணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு ஒன்றுக்காக கேகாலை மேல் நீதிமன்றுக்கு சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.

No comments