கோத்தாவிற்கு எதிராக மீண்டும் மக்கள் போராடடம்!


இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாயவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் கிளிநொச்சியில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களை திரும்ப கொண்டுவர முடியாது என்று ஜனாதிபதி கோத்தபாய அண்மையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

No comments