கடன் குறித்து ஜனாதிபதி - பிரதமர் விடுத்த உத்தரவு!

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத் துறையினரால் பெறப்பட்ட கடன்களை மீளப்பெறுவதை இடை நிறுத்துமாறு அனைத்து வங்கிப் பணிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments