தென்னங்கள் அருந்தியதில் 8பேர் பலி; 120 ஆபத்தான நிலையில்!

பிலிப்பீன்ஸில் கலப்படம் செய்யப்பட்ட lambanog எனும் தென்னங்கள் குடித்ததில் 8 பேர் பலியாகியுள்ளதோடு  120 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் மணிலாவுக்குத் தெற்கிலுள்ள லகுனா, குவீசான் ஆகிய பகுதிகளில்  இந்த அவலம் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன,

No comments