அடி மேல் அடி : வவுனியா வடக்கும் தோற்கடிப்பு!வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.பாதீடுக்கு எதிராக 17 பேரும் பாதீடுக்கு ஆதரவாக 7பேரும்

நடுநிலைமையாக ஒருவரும் (உபதவிசாளர்) வாக்களித்துள்ளனர்.
ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.


கூட்டமைப்பு வசமுள்ள சாவகச்சேரி நகரசபையும் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவு திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


No comments